Thursday, June 7, 2012

கவிதை


அநேகமாக நடக்க தெரிந்த கவிதை நீயாகத்தான் இருப்பாய்..

இன்னும் எத்தனை கவிதைகளைத்தான் உன்னுள் தேக்கி வைத்திருக்கிறாய்?

19 comments:

சுதா said...

ஆயிரம் ஆயிரம் கவிதைகலின் தொகுப்பு அவள் தேகம்!!!!!!!!! அருமை

முனைவர் இரா.குணசீலன் said...

அருமை..

MARI The Great said...

Picture செலக்ட்பண்ணிருக்கீங்க பாருங்க அங்கதான் நிக்கிறீங்க நீங்கள், அருமையான செலக்சன் ..!

கவிதையும் அருமை நண்பரே ..!

Unknown said...

சுருங்கச் சொல்லி விளங்க வைத்தீர் நன்று!

த ம ஓ 2

சா இராமாநுசம்

Yaathoramani.blogspot.com said...

வித்தியாசமான சிந்தனை
அருமையானகவிதை
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

Tha.ma 3

Prem S said...

//அநேகமாக நடக்க தெரிந்த கவிதை//அடடா இப்படியுமா

Seeni said...

inimai! viyappu...!

arumai!

kavithai!

முத்தரசு said...

அட

sakthi said...

super sir

உலக சினிமா ரசிகன் said...

படத்திலிருந்து கவிதையா...கவிதையிலிருந்து படமா...
இரண்டுமே மிக நன்று.

arul said...

very nice

திண்டுக்கல் தனபாலன் said...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை... உங்களின் கவி வரிகள் இரண்டு / மூன்று என்றாலும், வித்தியாசமான சிந்தனை சார் ! நன்றி !

மாலதி said...

பக்கம் பக்கமாக கொட்டித் தீர்ப்பதை விட ஒரு சிறந்த ஆக்கத்தை ஒன்றரை வரியில் உள்ளத்தைகொல்லிம் விதமா சிறப்பாக ...தொடரட்டும்

செய்தாலி said...

ம்ம்ம் அருமை

சென்னை பித்தன் said...

காதல் குறள்!நன்று

கீதமஞ்சரி said...

கவிதைப் பெண் குமுறுகிறாளாம், காதலியைக் கவிதை என்று சொல்லிக் காமுறுவதால்.

அழகான மனம் தொட்ட வரிகள். பாராட்டுகள் கோவி.

Doha Talkies said...

மிக அருமையான கற்பனை. வாழ்த்துக்கள்!!!

ஹிஷாலி said...

மிக அருமையான கவிதை

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 

!♥♥ கோவி♥♥! © 2013.