Friday, June 15, 2012

தேவதை


சிறு வயதில் பள்ளி விழாவில் தேவதை வேடமிட்டாய்..

சரி..

இன்னுமா வேடத்தை கலைக்காமலிருக்கிறாய் ?

3 comments:

சென்னை பித்தன் said...

தேவதைக்கே தேவதை வேடமிட்டால்?

MARI The Great said...

நல்ல ரசனை.!

செய்தாலி said...

தேவதை வேஷம் யாருக்க்க்தான் நண்பா பிடிக்காது
அதுதான் இன்னும் கலைக்கவில்லை ம்(:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 

!♥♥ கோவி♥♥! © 2013.