Saturday, February 5, 2011

பூக்கள்


உன் மீது மட்டும்தான் பூக்கள் காதலை வீசுகிறது..

நீ மட்டும்தான்


நீ மட்டும்தான் மனசுக்குள்
கிச்சுகிச்சு மூட்டி
காதலை வரவைக்கிறாய்..

Thursday, February 3, 2011

நாமகிப்போனோம்


நாமகிப்போன பொழுதுகளில் உலகம் தொலைந்து விடுகிறது..

காற்று



உன்னிடம் மட்டுமே சிலிர்த்துக்கொள்கிறது காற்று..
Related Posts Plugin for WordPress, Blogger...
 

!♥♥ கோவி♥♥! © 2013.