skip to main
|
skip to sidebar
!♥♥ கோவி♥♥!
காதலும் இன்ன பிறவும்..
Friday, November 20, 2015
முத்தம்
மழை நாளில் ஒரு சமயம் தேநீர் இதழ்களாய் வந்தாய்..
சுவாச சூடு பரப்பிகொண்டிருந்ததை மெல்ல கைகளில் ஏந்தி பருக துவங்கினேன்..
சட்டென சுட்டதாய் விலகி சென்றாய்..
கை தவறி உடைந்த தேநீர்க் கோப்பையாய் சிதறி போனது முத்தம்..
Sunday, April 12, 2015
முத்தம்
அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு கொஞ்சம் அதிகமாகவே கொடுத்துவிட்டேன். இப்போது அசலைகூட திரும்ப பெற முடியாமல் தவிக்கிறேன் # முத்தம்
Friday, April 3, 2015
கவன ஈர்ப்பு
உனக்கான கவன ஈர்ப்பு போராட்டத்தில் தொலைந்து போனேன் நான்..
அழகு
ஒப்பனையற்ற அழகு உனது புன்னகை..
Older Posts
Subscribe to:
Comments (Atom)
கவிதைகள்
என்னைப்பற்றி
கோவி
தொடர்பிற்கு: +919894808794 govivp@yahoo.com
View my complete profile
இதுவரை
▼
2015
(5)
▼
November
(1)
முத்தம்
►
April
(4)
►
2014
(4)
►
December
(4)
►
2013
(20)
►
September
(1)
►
June
(2)
►
May
(5)
►
March
(1)
►
February
(2)
►
January
(9)
►
2012
(31)
►
August
(4)
►
July
(5)
►
June
(11)
►
May
(7)
►
January
(4)
►
2011
(102)
►
December
(16)
►
November
(17)
►
October
(2)
►
September
(2)
►
August
(5)
►
July
(6)
►
June
(9)
►
May
(18)
►
April
(5)
►
March
(7)
►
February
(11)
►
January
(4)
►
2010
(54)
►
December
(3)
►
November
(4)
►
October
(15)
►
September
(26)
►
August
(6)
அதிகம் வாசிக்கப்பட்டவை
இணைப்பு நிரலிகள்
தமிழ் நண்பர்கள்
!♥♥ கோவி♥♥!
© 2013.