Saturday, March 26, 2011

அர்த்தம்

என் அர்த்தமற்ற வார்த்தைகளும் 
கவிதைகளாவது உன்னோடு 
பேசும்போதுதான்.. 

Tuesday, March 15, 2011

காதல்

தொலை தூரப் புள்ளிகளை இணைத்து விடுகிறது காதல்..

நாள்

உன் காதலை பருகிய பிறகுதான்
என் நாள் துவங்குகிறது..  
 

Monday, March 7, 2011

வெட்கம்


உன்னில் மீதமிருக்கும் வெட்கம் 
என் நெஞ்சில் ஒட்டியுள்ளது..
Related Posts Plugin for WordPress, Blogger...
 

!♥♥ கோவி♥♥! © 2013.