Monday, October 11, 2010

பார்வை


உன் பார்வையும் என் பார்வையும்
சங்கமிக்கும் பொழுது
கடல் மூழ்கிவிடுகிறது..

2 comments:

Anonymous said...

u r having excellent stuff keep going...

shankar

ஜானு... said...

சொற்ப வார்த்தைகளில் நீங்கள் படைத்துள்ள அனைத்து கவிதைகளும் மிக அருமை ... :-)

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 

!♥♥ கோவி♥♥! © 2013.