Tuesday, December 13, 2011

ஏன்?

எது வேண்டும் என்றாலும்
கேட்டு பெரும் நீ
மனசை மட்டும் ஏன்
பிடுங்கிச் சென்றாய்.

1 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இதுதான் பெண்களின் குணம்...

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 

!♥♥ கோவி♥♥! © 2013.