Friday, June 24, 2011

அழகிய தாக்குதல்காரி


உன் கண்களால் மிரட்டி உயிரை பறிக்கும்
அழகிய தாக்குதல்காரி நீ.. 

Tuesday, June 14, 2011

குறும்பு


பேசாமலிரு என்று சொல்லி 
கையை தட்டி விட்டாலும் உனக்கு தெரியாதா?
என் கைகள் செய்யும் குறும்பை விட 
உன் கண்கள் செய்யும் குறும்பு அதிகமென்று..

கிள்ளல்


உன் முத்தத்தை காட்டிலும் 
உன் கிள்ளலில் சுகம் அதிகம்.. 

மனசு


நீ கிள்ளுவாய் என்பதற்காகவே 
தவறு செய்யசொல்கிறது மனசு.. 
Related Posts Plugin for WordPress, Blogger...
 

!♥♥ கோவி♥♥! © 2013.