Thursday, August 26, 2010

வாழ்க்கை






எனக்கு முன்னால்

ஒரு பாதை இருக்கிறது..

அதில் நான் செல்லும்போது

எதிர்படுபவற்றை இரையாக்கலாம்,

அல்லது நான் இரையாகலாம்..

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 

!♥♥ கோவி♥♥! © 2013.