Tuesday, August 31, 2010

நில நடுக்கம்

எப்பொழுது நில நடுக்கம் வருமென்று
யாருக்கும் தெரியாது..
ஆனால் நீ வரும்போதெல்லாம்
எனக்குள் மட்டும் உலுக்கி எடுத்துவிடுகிறது..

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 

!♥♥ கோவி♥♥! © 2013.