Wednesday, July 18, 2012

அழைக்கமாட்டாயா?


வரமாட்டேன் என அடம்பிடிக்கும் குழந்தையை கொஞ்சி கெஞ்சி என எப்படியெல்லாமோ அழைக்கிறாய்..

அழைக்கமாட்டாயா என காத்துகிடக்கிறேன்
கண்டுகொள்ளமாட்டேன்கிறாயே.. 

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை சார் !
நன்றி... வாழ்த்துக்கள்... (த.ம.1)

Subramanian said...

அட அழைப்பதே உங்களைத்தானே நண்பா! signalல புரிஞ்சுக்கலையோ!

MARI The Great said...

நம்மள கூப்பிடனுமாக்கும்..கண்ணை காட்டுனா போதாதா?

Seeni said...

haaa haa!

Doha Talkies said...

:) இனிமை

செய்தாலி said...

ம்ம்ம் ...ம் (:

முத்தரசு said...

ஹா ஹா ஹா

அதுல இருக்குங்கோ ஒரு சுகம்

அருணா செல்வம் said...

அடடடா... சூப்பர்ங்க கோவி சார்.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 

!♥♥ கோவி♥♥! © 2013.