Wednesday, July 18, 2012

வெட்கம்


வெட்கம் வந்தால் ஏன் உன் விரலையும் உதடையும்
கடித்துக்கொள்கிறாய்?
உனக்கு வலிக்காதா?

வேண்டுமானால் என் உதட்டை கடித்துக்கொள்..

உனக்கு வலிக்குமெனில் என்னால் 
தா.....ங்கி கொள்ள முடியாது..   

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா... வரிகளை ரசித்தேன்... (குழந்தையிடம் தானே...?)

பகிர்வுக்கு நன்றி...
தொடருங்கள்...வாழ்த்துக்கள்...(த.ம. 1)

என் தளத்தில் :
"உன்னை அறிந்தால்... (பகுதி 1)”

Subramanian said...

குழந்தையின் படத்தை சேர்த்து..

கொஞ்சம் எங்களை

தடுமாற

வைத்துவிட்டீர்!

கோவி said...

//குழந்தையின் படத்தை சேர்த்து..

கொஞ்சம் எங்களை

தடுமாற

வைத்துவிட்டீர்!//

இந்த கவிதைக்கு தகுந்த மாதிரி படம் கூகுளில் தேடினேன்.. கிடைக்கவேயில்லை.. அதான் குழந்தை படம்..
வருகைக்கு நன்றி..

கோவி said...

படத்தை மாற்றிவிட்டேன்.

Subramanian said...

// இந்த கவிதைக்கு தகுந்த மாதிரி படம் கூகுளில் தேடினேன்.. கிடைக்கவேயில்லை.. அதான் குழந்தை படம்..//
//படத்தை மாற்றிவிட்டேன்.// மகிழ்ச்சி நண்பரே!

(இப்பொழுது முதலில் சொல்ல வந்ததை சொல்லிவிடுகிறேன்.)

அட.. இப்படி ஒரு சாக்கு.. இப்படியெல்லாம் ஏமத்தலாமா, இல்ல இப்படியெல்லாம் சொன்னாதான் கிடைக்குமா? என்ன ஒரு பாசம். வளரட்டும்!

வரலாற்று சுவடுகள் said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

Seeni said...

haa haaa!

செய்தாலி said...

ம்ம்ம்... அருமை

Raja K said...

அருமை நண்பரே....

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

so sweet .....

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 

!♥♥ கோவி♥♥! © 2013.