Thursday, August 9, 2012

கோவில் யானை


கொழுப்புதான் இந்த கோவில் யானைக்கு..

எல்லோரையும் ஆசிர்வாதம் செய்துவிட்டு
உன்னைமட்டும் முத்தமிடுகிறது..   

13 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா.. ஹா... யானைக்கு மட்டுமா ?(TM 1)

ஆச்சி ஸ்ரீதர் said...

aahaa!ithai padiththaal antha yanaye vaai pilakkum!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம்...

வரலாற்று சுவடுகள் said...

அந்த ஞானை (சரியாத்தான் எழுதியிருக்கேனா) அவங்களையும் ஆசீர்வதிக்கத்தான் செய்யுது பாஸ் உங்க கண்ணுல தான் கோளாறு ஹி ஹி ஹி :)

Seeni said...

haaa haa

சென்னை பித்தன் said...

ஆகா!

முத்தரசு said...

யானைக்கு கூட தெரிந்துருக்கு....பார்ரா

வெற்றிவேல் said...

எப்புடித்தான் இப்புடி யோசிக்கிறிங்களோ...

Unknown said...

யானைக்கு தெரியுமா...உங்களின் கமெண்ட்...?

தோழர் அவர்களை "பாதை தேடும் பயணம்" என்கிற பதிவில் கருத்துரைக்க அன்புடன் வரவேற்கிறேன்...

Athisaya said...

ம்ம்ம்ம்ம்
இப்படியாய் கற்பனைகள்.அழகு.வாழ்த்துக்கள்.

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

அழகான கவிதை தொடர்ந்து எழுதுங்கள்

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

சுவையான கற்பனை

வலிப்போக்கன் said...

யாணைக்கே,அம்புட்டு கொழுப்புன்னா,இளைஞனுக்கு எம்பட்டு கொழுப்பு இருக்கும்????????????

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 

!♥♥ கோவி♥♥! © 2013.