Sunday, May 12, 2013

நீ - நான்


உன் பெருவெளியின் சிறுதுளி நான்
என் சிறுதுளியின் பெருவெளி நீ 

6 comments:

கவியாழி said...

உண்மைதான்

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்...

Anonymous said...

arumai.....picture also....nice

”தளிர் சுரேஷ்” said...

அருமையான கவிதை!

vimalanperali said...

உன்னில் நானும்,எனில் நீயும் என எடுத்துச்சொல்கிற கவிதை.வாழ்த்துக்கள்.

சசிகலா said...

நானே நீயா
நீயே நானாக.. அப்படியாங்க.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 

!♥♥ கோவி♥♥! © 2013.