Monday, August 27, 2012

ஒரே ஒரு முறை


எப்படி அந்த நோட்டு புத்தகம்
 உன்னை எதுவும் செய்யவில்லையோ
அதேபோல் நானும் எதுவும் செய்ய மாட்டேன்

ஒரே ஒரு முறை கட்டிபிடித்துக்கொள்...

15 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையா இருக்கு சார்...

வாழ்த்துக்கள்... நன்றி... (TM 1)

rishvan said...

nice kovi...

Yaathoramani.blogspot.com said...

அழகான பாடங்கள்
அதற்கு கூடுதல் அழகு சேர்த்துப்போகும்
அருமையான கவிதை
தொடர வாழ்த்துக்கள்

MARI The Great said...

ரொம்ப அடிவாங்கியிருக்கு.. நான் காஜல் கையிலுள்ள நோட்டு புத்தகத்தை சொன்னேன் :)

உங்களுள் ஒருவன் said...

கோவி.... எதன்னை பெண்ணை காதலித்து உள்ளிர்கள்???

கோவை நேரம் said...

கோவி...அருமை...

அனுஷ்யா said...

:)

Doha Talkies said...

ஆசை அதிகம் தான்........

vimalanperali said...

மனம் பறி கொடுத்த கவிதையாய் இருக்கிறதே?வாழ்த்துக்கள்.

Tamilthotil said...

எப்படி அந்த நோட்டு புத்தகம்
உன்னை எதுவும் செய்யவில்லையோ
அதேபோல் நானும் எதுவும் செய்ய மாட்டேன்

ஒரே ஒரு முறை கட்டிபிடித்துக்கொள்..

நண்பரே பொய் சொல்வதற்கும் ஒரு அளவு இருக்கிறது.இப்படியா...? அழகான கற்பனை...
(த.ம .4)

சக்தி கல்வி மையம் said...

Nice.,

ennoda blog ippa open aaguthaa parunga..

பட்டிகாட்டான் Jey said...

அம்மனிகிட்ட மாட்டியாச்சா!!!!!

சசிகலா said...

அழகிய கற்பனை.

Unknown said...

அழகு குட்டி கவிதைகள்... நன்று

Anonymous said...

enna oru saamarthiyam....kollaa....de....

.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 

!♥♥ கோவி♥♥! © 2013.