Friday, May 3, 2013

முத்தம்.


உன்னுடனான  சண்டைகளில்
நான் வெல்லும்  பரிசுகள்
கடி,
கிள்ளல்,
நகக்கீறல்
இறுதியாய் நிச்சய பரிசாக முத்தம். 

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன்...

நிச்சயம் என்றால் சரி...!

கவியாழி said...

அதற்குத்தானே .....

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 

!♥♥ கோவி♥♥! © 2013.