Monday, February 14, 2011

கண்கள்


உன் மனசு பதறிய வார்த்தைகளைத்தான்
கண்கள் பேசுகிறது..

Thursday, February 10, 2011

என் கோபம்


உன் தவறுகளில் நீ உதடு சுழிக்கும் போது
  கோபம்  சந்தோசப்பட்டுக்கொள்கிறது 

கலங்கரை விளக்கம்


உன்னால் தாக்கி அழிக்கப்பட்ட
கலங்கரை விளக்கம் நான்..
திரும்ப திரும்ப நீ தாக்க மட்டுமே
பயன்படுகிறேன்..

Saturday, February 5, 2011

காற்று


உன்னை காணவே மூச்சிரைக்க ஓடி வருகிறது காற்று..
Related Posts Plugin for WordPress, Blogger...
 

!♥♥ கோவி♥♥! © 2013.