Wednesday, June 6, 2012

பூக்கள்

பூக்களெல்லாம் பறித்துக்கொள்கின்றன உன்னை..



7 comments:

MARI The Great said...

"அட" என்று வியக்க வைக்கிறது நண்பா .. :)

Yaathoramani.blogspot.com said...

அவள் ஒரு நடமாடும் பூ என்பதால்
விளைந்த பிணைப்பாலும் இருக்கலாமோ
அல்லது பொறாமையாலும் இருக்கலாமோ
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

Tha.ma1

முனைவர் இரா.குணசீலன் said...

அருமையான கவிதை நண்பரே

முனைவர் இரா.குணசீலன் said...

அன்பு நண்பா இந்த மறுமொழி தங்கள் பார்வைக்காக பார்த்துவிட்டு அழித்துவிடுங்கள் நண்பா.

பூக்களெல்லாம் - பன்மை
பறித்துக்கொள்கிறது - ஒருமை
உன்னை..

இது ஒருமைபன்மை மயக்கம் உள்ளது.
சரியான பதம்..

பூக்களெல்லாம் பறித்துக்கொள்கின்றன உன்னை..

கீதமஞ்சரி said...

பூக்களெல்லாம் பறித்துக்கொள்கிறது உன்னை.

பூவை நீ, மனம் பறித்துக் கொல்கிறாய் என்னை.

ஒற்றை வரிக்குள் எண்ணிலா காதல் உணர்வுகள்.

அருமை.

கோவி said...

//முனைவர்.இரா.குணசீலன் said...
அன்பு நண்பா இந்த மறுமொழி தங்கள் பார்வைக்காக பார்த்துவிட்டு அழித்துவிடுங்கள் நண்பா.

பூக்களெல்லாம் - பன்மை
பறித்துக்கொள்கிறது - ஒருமை
உன்னை..

இது ஒருமைபன்மை மயக்கம் உள்ளது.
சரியான பதம்..

பூக்களெல்லாம் பறித்துக்கொள்கின்றன உன்னை..//

குறைகளை சுட்டிகாட்டியதற்கு நன்றி.. மாற்றி விட்டேன்..

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 

!♥♥ கோவி♥♥! © 2013.