Friday, October 7, 2011

காதலாகிப்போனோம்

நாமாக நாம் இல்லாமல் போனபோது,
காதலாகிப்போனோம்..

3 comments:

suryajeeva said...

நாம் என்றால் தான் காதல்,
நாம் தொலைந்தால் ஏது காதல்...
நான் நானாகவும்
நீ நீயாகவும் இருப்பதே காதல்..

கோவி said...

//suryajeeva said...
நாம் என்றால் தான் காதல்,
நாம் தொலைந்தால் ஏது காதல்...
நான் நானாகவும்
நீ நீயாகவும் இருப்பதே காதல்..///

காதலில் தனித்துவம் இல்லை.. இருவரும் பொதுவானோம்.. காதல் துவங்கும் போது இருவருமே காதலாகி விடுவதால் தனித்துவம் இல்லாமல் போகிறது..

sandy said...

kanna super .......

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 

!♥♥ கோவி♥♥! © 2013.