Tuesday, September 17, 2013

எதுகை மோனை


எதுகை மோனை சரியில்லையெனினும் அழகுதான்
உன் தெத்துப்பல்.

6 comments:

விமலன் said...

அழகு ஆளுக்கு ஆள் வேறு படுகிறதுதான்.சூழலையும்,இடத்தையும் பொறுத்து/

புலவர் இராமாநுசம் said...

அழகு என்பது எதுவும் பொதுவாக தோற்றத்தில் இருந்தாலும் காணும் அவரவர் மனதில் தான் உள்ளது!

s suresh said...

அருமை! வாழ்த்துக்கள்!

gayathri said...

ethukai monai sariillai eninum,
mutham idum pothu suvaiutum
un thotrupal azakuthanadi enaku :)))))))))))))))

nice kovi

விமலன் said...

அழகு என சொல்லிவிட்ட பிறகு தெத்துப்பல் ஒரு பெரிய விஷயமா?

ரூபன் said...

வணக்கம்
இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளதுவாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/05/blog-post_18.html?showComment=1400457681427#c72669377640408477

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 

!♥♥ கோவி♥♥! © 2013.