Monday, November 21, 2011

என்னவென்று சொல்வது?


உயிரைக் கொன்று சதை தின்பதை
மாமிசபட்சினி என்றால்,
உயிரை தின்னும் உன்னை
என்னவென்று சொல்வது?

1 comments:

thirumathi bs sridhar said...

ஓ!இன்று தொடர் கவிதை பதிவுகளா?
அருமைங்க.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 

!♥♥ கோவி♥♥! © 2013.