Monday, November 21, 2011

நீ...



சபிக்கபட்ட காதலிடம் இருந்து மோட்சம் கொடுத்தாய் நீ...


நீரூற்று உன் பெயரூற்றி போகிறது...


புள்ளியாக்கபட்ட என் பிம்பத்தின் இறுதி நீ...

2 comments:

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

நீரூற்று உன் பெயரூற்றி போகிறது...//

நல்ல அருமையான வரிகள்..

சூப்பர்..

thirumathi bs sridhar said...

எளிமயான அழகு.
வாழ்த்துகள்

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 

!♥♥ கோவி♥♥! © 2013.