Friday, July 27, 2012

அராஜகம்


ஆயிரம் முத்தங்களை வாங்கிக்கொண்டு
ஒரே ஒரு முத்தத்தை மட்டும் திருப்பி தந்துவிட்டு
 "ம்  அவ்வளவுதான்"  என்று சொல்லி 
அராஜகம் செய்யும் உன்னைபற்றி
 யாரிடம் புகார் செய்வேன்..

19 comments:

rishvan said...

nice

மதுமதி said...

சிறப்பு.

Ramani said...

ஒருவேளை மதிப்பில்
அந்த ஒரு முத்தம் ஆயிரம் முத்தங்களுக்கு
ஈடானதாய் இருக்கலாமோ ?
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Ramani said...

tha.ma 2

வரலாற்று சுவடுகள் said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! ஸீப்பரு! :)

யாரு கிட்ட புகார் செய்யலாம்.., ம் ம் ம் நித்தி கிட்ட புகார் செய்யலாமா? அவரு இந்த பிரச்னைக்கு நல்லவிதமா பைசல் பன்னுவாருன்னு நினைக்கிறேன்! :D

திண்டுக்கல் தனபாலன் said...

அழகு.

1 முத்தம் = 1000 முத்தம்
நன்றி. (த.ம. 4)

sakthi said...

என்னிடம் ( அதாவது தன்னிடமே )

செய்தாலி said...

m(:

Seeni said...

pukaat verayaa...!?

மனசாட்சி™ said...

உங்க அவசரத்துக்கு ஆயிரம் கொடுத்துட்டு அதையே திருப்பி கேட்டா.....போங்க சார் இது போங்கு ஆட்டம்

ஹேமா said...

கவிதைக்கேற்ற நல்ல தலைப்பு !

Athisaya said...

அட அநியாயமா இருக்கே......!ஆனாலும் ரொம்ப தாராள மனசு போங்க...

அருமையாக உள்ளது.வாழ்த்துக்கள்.

மயங்காதிரு என் மனமே..!!!!

AROUNA SELVAME said...

அடடா....

இந்த பொண்ணுங்களே இப்படித் தான் நண்பா....
நிறைய வாங்கிக் கொள்ளுங்கள். திருப்பி கொஞ்சூண்டு தான் தருங்கள். ஆனால் அதைக் கொஞ்சிக்கொண்டே தருங்கள்.
மனச தேத்திக்கோ நண்பா.... என்றாவது ஒரு நாள் நிறைய கிடைக்குமென்று.!!!

விமலன் said...

யாரிடமும் சொல்ல வேண்டாம்.

kovaikkavi said...

''..அராஜகம் செய்யும் உன்னைபற்றி
யாரிடம் புகார் செய்வேன்..''
நல்லது. நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
(இன்று தான் ஆடாமல் கருத்திட வசதி வந்தது.
உலவு இணைப்பை இன்று துண்டித்தேன்.
ஒரு வேளை அது தான் காரணமோ தெரியவில்லை.)

kavithai (kovaikkavi) said...

''...அராஜகம் செய்யும் உன்னைபற்றி
யாரிடம் புகார் செய்வேன்..''
நல்லது. நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
(இன்று தான் ஆடாமல் கருத்திட வசதி வந்தது.
உலவு இணைப்பை இன்று துண்டித்தேன்.
ஒரு வேளை அது தான் காரணமோ தெரியவில்லை.)
http://kovaikkavi.wordpress.com

T.N.MURALIDHARAN said...

இன்னொரு ஆயிரம் குடுத்துட்டு போங்களேன்.

T.N.MURALIDHARAN said...

இன்னொரு ஆயிரம் குடுத்துட்டு போங்களேன்.

அகிலா said...

வாங்கினால் என்ன கொடுத்தால்தான் என்ன, aftereffect ஒன்றுதானே....

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 

!♥♥ கோவி♥♥! © 2013.