பூங்காவில் அமர்ந்திருந்தோம்..
மரங்கள் பூக்களை தூவியது உன்மேல்.
புற்கள் எல்லாம் முத்தமிட்டது உன் பாதங்களுக்கு..
எறும்புகள்கூட உன் மீது விழுந்தே ஊறி சென்றது..
"ம்.. சும்மா இரு." என்று என் கைகளை மட்டும்
தட்டி விடுகிறாயே..
நியாயமா?
எதை வீசி எனை ஆட்டமிழக்கச் செய்தாய்?
17 comments:
நியாயமில்லை..
அநியாயங்க...
// எதை வீசி எனை ஆட்டமிழக்கச் செய்தாய்? //
"பார்வை ஒன்றே போதுமே....
பல்லாயிரம் சொல்வேண்டுமா...?"
நன்றி...வாழ்த்துக்கள்...(TM 2)
கையை வச்சுகிட்டு சும்மா இருந்தாத்தானே? என்னத்தையாவது பண்ணிக்கிட்டு இருந்தா அப்புறம் என்னபன்னுவாங்களாம்?
ம்ம் ரெண்டாவது கவிதை சூப்பரு!
எதை வீசி என்ற கேள்விக்கு பார்வையை வீசி என்பது பதிலாக இருக்கலாம் என்று எண்ணுகிறேன்! :)
நியாயமான கேள்விதான்.
நிச்சயமாக நியாயமில்லை
மனம் தொட்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்
tha.ma 5
வாவ்! இப்படித்தான் காதலில்! நன்று கோவி
அட.. கவிதை கலக்கல்...
கவித... கவித...
சூப்பர் கவிதை ...
நன்றி.
மூன்று நான்கு கவிதைகள் படித்தேன். காதலில் மூழ்கி முத்தெடுக்கிறீர்கள் வாழ்த்துக்கள்.
அழகான கவிதை தொடர்ந்து எழுதுங்கள்
பூக்கள்ளும் எறும்புகளும்,புற்களும் செய்யாத வேலையை கைகள் செய்து விடும்,அதனால் காதலி சொன்னது ஞாயமே/
நீங்கள் கேட்பது நியாயம் தான் தோழரே! ரசிக்கும் படி உள்ளது. உங்களை என் வலைதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன், "விடை தேடும் காதல்" என் காதல் கவிதையை படித்து உங்களின் கருத்தை பதியவும். அன்புடன் ஆயிஷாபாரூக்..
அன்பரே உங்களுடன் ஒரு விருதை பகிர்ந்துள்ளேன்
அன்புடன் பெற்றுக் கொள்ளுங்கள்
http://nizammudeen-abdulkader.blogspot.com/2012/08/blog-post_22.html
ஹிஹி ஏலே இதெல்லாம் ஓவர் குசும்பு ஆமா..
எப்படி சார் உங்கலால மட்டும் இப்படி any way nice sir.
Post a Comment