Sunday, January 13, 2013

முத்தம்


எனக்கும் நிறுத்திக்கொள்ள ஆசைதான்
ஆனால்  எவ்வளவு கொடுத்தும்
உன் கன்னங்கள்தான் நிரம்ப மறுக்கிறது
என் முத்தங்களால்..


3 comments:

Seeni said...

mmm....

பூந்தளிர் said...

அப்படியா? ஓகே ஒக்கே. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்.

2008rupan said...

வணக்கம்

23,3,2013இன்று வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் பார்வைக்குhttp://blogintamil.blogspot.com/2013/03/blog-post_23.html

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 

!♥♥ கோவி♥♥! © 2013.